தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டம் குறித்து திமுக உறுப்பினர் எ.வ. வேலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசுகையில்“ மாநிலத்திற்கு மாநிலம் உணவு பழக்க வழக்கங்கள் மாறுபடு கின்றன.